காமன்வெல்த் 2022: பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-5 என்ற கணக்கில் தங்க பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினாபென் படேல்!!

பிர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-5 என்ற கணக்கில் இந்தியாவின் பவினாபென் படேல் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

Related Stories: