தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்றுநடைபெறும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம்  இடங்களில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: