கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதி ஊர்வலம்

சென்னை: கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதி ஊர்வலம் நடத்த உள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கும் அமைதி ஊர்வலம் மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

Related Stories: