ஐசிஎப் அணி சாம்பியன்

சென்னை மாவட்ட  ஹாக்கி சங்கம் சார்பில் நடந்த 56வது  சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் தொடரின் பைனலில் ஐஓபி - ஐசிஎப் அணிகள் நேற்று மோதின.  ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்ததை அடுத்து,  ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டதில்  ஐசிஎப்  4-3 என்ற   என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐசிஎப் அணிக்கு  கோப்பை மற்றும் கேடயங்களை எம்.எல்.ஏ பரந்தாமன் வழங்கி வாழ்த்தினார். உடன் சிறப்பு அழைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Related Stories: