3000 மீ. ஸ்டீபுள்சேஸ் அவினாஷ் அமர்க்களம்

காமன்வெல்த் ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபுள்சேஸ் பிரிவு பைனலில் நேற்று பங்கேற்ற இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபுல் (27 வயது) பந்தய தூரத்தை 8 நிமிடம், 11.20 விநாடியில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் (8:11.15) தங்கப் பதக்கமும், ஆமோஸ் செரெம் (8:16.83) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Related Stories: