‘நடை ராணி’பிரியங்கா!

காமன்வெல்த் மகளிர் 10,000 மீட்டர் ‘ரேஸ் வாக்’பிரிவு பைனலில் நேற்று பங்கேற்ற இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி (26 வயது) 43 நிமிடம், 38.83 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் ஜெமிமா மோன்டாங் (42:34.30) தங்கம், கென்யாவின் எமிலி வம்யுசி (43:50.86) வெண்கலம் வென்றனர். காமன்வெல்த் போட்டியின் இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பிரியங்காவுக்கு கிடைத்துள்ளது.

Related Stories: