×

குகேஷ் 8-வது வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா-2 அணிக்காகக் களமிறங்கி விளையாடி வரும் தமிழகத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 8 சுற்றுகளிலும் பங்கேற்று தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளார். அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் நேற்று மோதிய குகேஷ் 45 நகர்த்தல்களில் வெற்றியை வசப்படுத்தினார்.


Tags : Gukesh , Gukesh's 8th win
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...