×

சம்பா ரவை பாயசம்

செய்முறை

குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின், கழுவிய சம்பா ரவையை சேர்த்து வதக்கி, ஆறு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி மூடிவைத்து நன்றாக குழைய வேகவிடவும். பிறகு, அதனுடன் கேசரி பவுடர், சர்க்கரை, கோவா, பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின், கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு சேர்த்து வறுத்து அதில் சேர்க்கவும். கடைசியில் எசென்ஸ் சேர்த்து கலக்கி இறக்கவும்.

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!