குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக 11ம் தேதி பதவியேற்கிறார் ஜெகதீப் தன்கர்.

Related Stories: