செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8-வது சுற்றில் இந்திய வீராங்கனை பத்மினி ராவத் வெற்றி

சென்னை; செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8-வது சுற்றில் இந்திய வீராங்கனை பத்மினி ராவத் வெற்றி பெற்றுள்ளார். இந்திய மகளிர் பி அணி வீராங்கனை பத்மினி, குரோஷியாவின் அனமரிஜாவை 28வது நகர்வில் வீழ்த்தினார்.

Related Stories: