7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா என அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா என அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2009க்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதா என்று விரிவான அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: