காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் மகளிர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியாவின் பிரியங்கா

பர்மிங்காம்: காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா வெள்ளி பதக்கம் வென்றார். 43.38 நிமிடங்களில் இலக்கை அடைந்து பிரியங்கா வெள்ளி பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் கிடைத்துள்ளது.

Related Stories: