
கேரளா: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை அடுத்து வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கு அணைக்கு வெளியேற்றும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. காலையில் 2,228 கனஅடி தண்ணீரை வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2,551 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.