சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்க வந்தவர் கைது.: 9 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்க வந்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்ணம நாயுடு என்பவரை பிடித்து போலீசாரிடம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: