மாற்று மதத்தை இழிவு படுத்தியதாக அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் கைது

அரியலூர்: மாற்று மதத்தை இழிவு படுத்தியதாக அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துவேல் தனது முகநூல் பக்கத்தில் இயேசு கிறிஸ்து குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: