×

சென்னையில் பெண்களுக்காக 'பிங்க்'நிற பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளார். இலவசமாக பயணிக்கும் பேருந்தை பெண்கள் அடையாளம் காண பேருந்தின் முகப்பு மற்றும் பின்புறம் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.


Tags : Udhayanidhi Stalin ,Pink ,Chennai , Udayanidhi Stalin launched a 'pink' bus service for women in Chennai
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...