மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உள்ளார்.

Related Stories: