கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து தனது டெல்லி பயணத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை ரத்து செய்துள்ளார். 

Related Stories: