×

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது

டெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.


Tags : Vice President ,of the Republic ,Parliamentary ,Delhi , The election for the Vice President started in the Parliament complex in Delhi
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...