அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரம்...ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்

Related Stories: