சென்னை அடுத்த கொடுங்கையூரில் ரவுடி தாரணி உட்பட 9 ரவுடிகள் கைது

சென்னை அடுத்த கொடுங்கையூரில் ரவுடி தாரணி(24) உட்பட 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 5 பட்டா கத்திகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: