மூணாறில் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு.: சாலை துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு

மூணாறு: மூணாறில் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக கடைகள், கோயில், ஆட்டோ மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும் நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: