தமிழ்நாடு மேலான்மைப் பல்கலை. முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு மேலான்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலான்மைப் பல்கலை. முதுநிலை மேற்படிப்புக்கான இணைய வழி விண்ணப்பத்தை சமர்பிக்க 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: