மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Related Stories: