35 ஊராட்சி தலைவர்கள் பாஜவில் இணைந்தனர்

சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி தலைவர்கள் நேற்று பாஜவில் இணைந்தனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஜவில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்து அண்ணாமலை வரவேற்றார்.

Related Stories: