பெரம்பூர் அருகே ரயிலில் 2 பைகளில் கஞ்சா பறிமுதல்

பெரம்பூர்: டாடா நகரில் இருந்து ஆலப்புழா சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பைகள் பரிம்முதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில் 2 பைகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: