44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஓபன் ஏ அணியின் நாராயணன் வெற்றி

சென்னை: இந்திய ஓபன் ஏ அணியும் இந்திய ஓபன் பி அணியும் மோதின. இதில் இந்திய ஓபன் பி அணியின் அபிமன்யு புராணிக்கை வீழ்த்தி ஓபன் ஏ நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். 38-வது நகர்தலில் அபிமன்யு புராணிக்கை வீழ்த்தி நாராயணன் வெற்றி பெற்றார்.

Related Stories: