×

சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 10 குழந்தைகள் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Sivaganga , Expired license school bus collides with cylinder truck near Sivagangai: 10 children injured
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!