கொடைக்கானலில் கனமழை காரணமாக சாலையில் மண்சரிவு: தற்காலிகமாக போக்குவரத்து தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் கனமழை காரணமாக அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதை, குறுடிகாடு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் விபத்துகளை தவிர்க்க தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: