புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ரூ.54.99 கோடி சேமிப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: சூரிய சக்தி, காற்றாலைகள் உள்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ரூ.54.99 கோடி சேமித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை சோலார் பேனல்கள் மூலம் 5.6 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து ரூ.6.45 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: