×

கேத்தாண்டிபட்டி துணை மின்நிலைய வருவாய் மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர்: கேத்தாண்டிபட்டி துணை மின்நிலைய வருவாய் மேற்பார்வையாளர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரூ.11,000 கையாடல் செய்த புகாரில் வெங்கடேசனை இடைநீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Kethandipatti ,Substation Revenue , Kethandipatti Substation Revenue Superintendent Post Removal
× RELATED ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு...