சென்னையில் உள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 3 கடற்கரைகளிலும் காலை, மாலை என இருவேளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பாரமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: