சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பயணிகளை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: