இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நடத்தாததால் 1,08,685 ராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராணூவம், கடற்படை, விமானப்படை என 60,000 காலிப் பணியிடங்கள் உருவாகிறது.

Related Stories: