செஸ் நமது மூளைக்கு அமைதியை கொடுக்கும் விளையாட்டு.: சுரேஷ் ரெய்னா

சென்னை: செஸ் நமது மூளைக்கு அமைதியை கொடுக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். செஸ் விளையாடும் இந்திய அணி அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் சென்னைக்கு வருவதில் எனக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியே என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: