கனமழை எதிரொலியால் கேரள மாநிலம் விரைகிறது 21 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை: கனமழை எதிரொலியால் 21 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரள மாநிலம் விரைகிறது. அரக்கோணம் பேரிடர் மீட்புப் படை மையத்தில் இருந்து எர்ணாகுளம், ஆலப்புழா பேரிடர் மீட்புக் குழு செல்கிறது.

Related Stories: