பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

Related Stories: