6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக டி.எஸ்.ஜவகர் நியமனம் செய்யப்பட்டார். பொதுப்பணித்துறையின் புதிய செயலாளராக கே.மணிவாசனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக ஏ.கார்த்திக் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Related Stories: