×

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியுள்ளனர். 


Tags : Congress ,Rahul Gandhi , Congress members including Rahul Gandhi, who were protesting against the price hike, were arrested
× RELATED சொல்லிட்டாங்க…