திருவண்ணாமலை சாத்தனூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 119 ஆதி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ள நிலையில் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: