மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

திருச்சி; மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இழப்பீடாக ரூ.9 லட்சத்தை 6 சதவீகித வட்டியுடன் 12 வாரத்திற்குள் வழங்க மின்வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவளித்துள்ளது. அறுந்து கிடந்த கேபிள் வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி திருச்சி பழனிசாமி இறந்த நிலையில் அவரது மனைவி மனு அளித்துள்ளார்.

Related Stories: