பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து வந்த 10 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து வந்த 10 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அகதிகளாக வந்த 10 பேரையும் இலங்கை கடற்படையினர் அந்நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: