டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்துள்ளார். விலைவாசி உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் மக்களவையில் விளக்கம் அளித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Related Stories: