விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

டெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

Related Stories: