முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில் படிப்படியாக நீரை இப்போதிலிருந்து திறக்க வேண்டும். தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்துக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Related Stories: