மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கோவை; மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையின் 4 மதகுகள் வழியாக 16ஆயிரம் கன அடி தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. பவானியாற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: