சவுதி அரேபியாவில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு அறிகுறி கண்டடியப்பட்டுள்ளதால் அவரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

Related Stories: