×

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பைனான்சியர் ரமேஷ் டக்கார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chennai , Enforcement officers raided 10 locations in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...