தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பழனிவேல் தியாகராஜன் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: