தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை: தமிழகம் முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 1 லட்சம் முதலீடு செய்ததால் மாதம் ரூ.8,000 தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: